13வது அரசியலமைப்பை ரத்துச் செய்யக்கோரும் பிரேரணையை ஜாதிக ஹெல உறுமய இன்று பாராளுமன்ற செயலாளரிடம் கையளிக்கவுள்ளது. 13வது அரசியல் யாப்பு திருத்த சட்டம் இலங்கையின் பிரதேச ஒருமைக்கும் இறைமைக்கும் கௌரவத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறியே ஜாதிக ஹெல உறுமய பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளது.
எனினும் ஜாதிக ஹெல உறுமயவின் கோரிக்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று இலங்கையின் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.அவ்வாறான ஒரு தீர்மானத்தை நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என்று ஜனாதிபதியின் எண்ணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment