(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை கடற்கரை பிரதேசத்தில் பெருமளவிலான பாரக்குட்டி மீன்கள் இன்று பிடிக்கப்பட்டன (19.04.2013) கரைவலை மூலம் இம்மீன்கள் பிடிக்கப்பட்டது.
இம்மீன்கள் ஒரு தடவை பிடிக்கப்பட்டது இரண்டு இலட்சத்து ஐம்பதுநாயிரம் ரூபாவிற்கு மொத்த வியாபாரியினால் கொள்வனவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :
Post a Comment