(ஹாதி)
அட்டாளைச்சேனை ஜம்இய்யத்துத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா நிறுவனத்தின் ஏற்பாட்டில் பெண்களுக்கான விசேட மார்க்க சொற்பொழிவு நிகழ்வு எதிர்வரும் 2013.04.21ம் திகதி (ஞாயிறு) பிற்பகல் 4.00மணிக்கு அந்நிறுவன வளாகத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரபல பேச்சாளர் மௌலவியா ஆரிபா எஸ் அலி கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளதோடு, நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டு குழுவினர் வேண்டிக்கொள்கின்றனர்.தொடர்புகளுக்கு 0672255131,0778270730.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment