ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏப்பிறல் 16ஆம் திகதி தங்கல்ல
கொடிகமுவ, யாயவத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பயிற்சி, குடியகல்வு நிலையத்தை அங்குரார்ப்பணம் செய்தார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் வள நிலையங்களின் முதலாவது நிலையம் இதுவாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment