நாளை தந்தை செல்வா நினைவு தின உரை நிகழ்த்துகிறார் அமைச்சர் ஹக்கீம்


ந்தை செல்வாவின் 36ஆவது நினைவு தினச் சொற்பொழிவை நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் வெள்ளிக்கிழமை (26) காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில், தந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்துவுள்ளார்.

தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுஇ இதற்கான அழைப்பை, தந்தை செல்வாவின் புதல்வர் சட்டத்தரணி சந்திரகாசனின் விருப்பத்தின் பேரில் அதன் தலைவர் பேராயர் கலாநிதி எஸ். ஜெபநேசன் ஊடாக அமைச்சர் ஹக்கீமுக்கு விடுத்துள்ளது.

முன்னர் கொழும்பில் தந்தை செல்வாவின் நினைவு தினத்தையிட்டு அமைச்சர் ஹக்கீம் ஆற்றிய உரை நூலுருவில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைச்சின் செய்திப்பிரிவு.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :