அரசில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறுமா..? இன்று உயர்பீடம் கூடுகிறது.

அரசை விட்டு முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற வேண்டும் என்று கட்சிக்குள் இருந்து பல உறுப்பினர்கள் இணையங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் செய்திகள் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்று முஸ்லிம் காங்கிரசின் உயர் பீடம் கட்சியின் தேசியத் தலைவரும், நீதியமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் தலமையில் தாருல் சலாமில் கூடுகிறது.

கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளும் இந்த உயர்பீடக் கூட்டத்தில் எடுக்கும் தீர்மானங்கள் என்ன இணைந்திருங்கள் இம்போட்மிடர்.சம்மந்தப்பட்ட செய்திக்கு.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :