அறிமுகமாகும் புதிய நெல் வகைகள் 03


(எம்.பைஷல் இஸ்மாயில்)

விவசாயத் திணைக்களத்தின் அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிறுவகத்தினால் புதிய நெல் வகைகள் 03 அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

 தி-வ 306, தி-வ 405, பாஸ்மதி வகை இரண்டும் மற்றும் தி-வ 05 - 1382 நாடு என்பனவே இதன் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றிலே திவ 306 நெல் வகையானது 03 மாத வயதிற்கு உட்பட்டதாக விளங்குவதுடன் வெள்ளை நிறம் கொண்ட நறுமணம் வீசக்கூடிய ஒரு வகையாகவும் விளங்குகின்றது.

திவ 450 வகையானது 'லங்கா சமுர்த்தி' என்றழைக்கப்படுகின்றது. இவை நெல் மீது ஏற்படக்கூடிய பல்வேறு நோய் எதிப்புச் சக்தியை கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

உயர் அறுவடையினை பெற்றுக்கௌ;வதற்கும், பிஸ்கட் உற்பத்திக்காக பயன்படுத்துவதற்கும் புதிய நெல் வகை பயன்படுகின்றது. இப்புதிய நெல் வகை பற்றிய ஆராய்ச்சி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு சிறந்த பெறுபேறினை பெற்றுக்கொள்வதே விவசாய அமைச்சின் நோக்கமாகும்.

அதற்காக நெல் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :