
ரம்ஷான் மக்சூத்
அட்டாளைச்சேனை கல்விக்கூடத்தில் உள்ள ஆசிரியர் பயிலுனர்கள் ஏன் பொத்துவில் பாடசலைகளுக்கு அனுப்ப படுவதில்லை.
சுமார் பலவருடகாலமாக பொத்துவில் பாடசலைகளில் கானப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை தற்காலிகமேனும் பூர்த்தி செய்ய அட்டாளைச்சேனை கல்விக்கூடம் முன் வரவேண்டும், கல்விக்கூடங்களின் நோக்கமானது சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவது மாத்திரம் அல்லாமல் அருகில் உள்ள ஊர்களின் பாடசலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பி அந்த ஊர் பாடசலைகளினதும் மாணவர்களினதும் வளர்ச்சிக்கும் உதவவேண்டும் என்பதே எமது தாழ்மையான வேண்டுகோள்.
குறிப்பு: இம்முறை பொத்துவில் பிரதேசத்தில் இருந்து ஆசிரியர் பயிலுனர் பயிற்சிக்காக 5 ஆசிரியர் பயிலுனர்களும் கோமாரி பிரதேசத்தில் இருந்து ஒரு ஆசிரியர் பயிலுனரும் இருக்கின்றார்கள்.
0 comments :
Post a Comment