பள்ளிவாசல் மீது கைவைத்தால் 40 நாட்களுக்குள் அரசு அழிந்து விடும் -ஆசாத் சாலி


ஜெய்லானி பள்ளிவாசல் மீது  கைவைக்கும் பட்சத்தில் அரசாங்கம் 40 நாட்களுக்குள் அழிவடையும் என முன்னாள் கொழும்பு மா நகர சபையின் பிரதி மேயர் அஸாத் சாலி சவால் விடுத்துள்ளார்.

இன்று காலை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மிக விரைவில் கூரகல, ஜெய்லானி பிரதேசத்தில் தொல்பொருள் அகழ்வுப்பணிகளை தொல்பொருள் திணைக்களம் ஆரம்பிக்க போவதாக செய்திகள் வெளியான நிலையிலேயே அஸாத் சாலி மேற்படி தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்த்கின் தொல்பொருள் அகழ்வுப்பணிகளின் போது முஸ்லிம்களின் வழிபாட்டுக்கு குந்தகம் விளைவிக்கப்படாது என பாதுகாப்பு செயலாளர் உத்தரவாதம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.VV
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :