செம்மண் பர்ஹான்சம்மாந்துறை அல் அரசத் பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி இறுதி நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் இன்று 2013.04.08 அதிபர் MHM.பாரூக் தலைமையில் இடம் பெற்றது. இப்போட்டியில் டயமன்-பச்சை இல்லம் சபையர்-நீல இல்லம் எமரால்-மஞ்சள் இல்லம் இடையில் கடுமையான போட்டி நிலவியது. இறுதியாக Blue 528, Yellow 476 , Green 463 புள்ளிகளை பெற்று, நீல இல்லம் முதலிடத்தை தட்டிக்கொண்டது.



0 comments :
Post a Comment