தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு குறைந்த விலையில் பொருட்கள்.

செம்மண் பர்ஹான் 
மிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை சமுர்த்தி அதிகார என்பன இணைந்துமக்களின் காலடியில் குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் திவிநெகும புத்தாண்டு சந்தைகள் நடாத்தப்பட்டு வருகின்றன. 

இத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவுக்கான புத்தாண்டு சந்தை (11.04.2013) மல்வத்தை விபுலானந்தா மகாவித்தியாலய வளாகத்தில் சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.
இந்த புத்தாண்டு சந்தையில் 65 வியாபார நிருவனங்களும் 03 அரச நிருவனங்களும் கலந்து கொண்டு விற்பனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :