சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா

பர்ஹான்


ம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் ஜனாதிபதியின் அம்பாரை மாவட்ட இனைப்பாளரும், சம்மாந்துறை தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளருமான ஏ. எம். எம் நௌசாத் தலைமையில்  நேற்று 2013.04.12 நடைபெற்றது.

இவ்விழாவில் பிரதம அதிதிகளாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ. எல். எம். அதாஉல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீட், விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும், அரச தினைக்களங்களின் தலைவர்களும், மற்றும் அரசியல் பிரமுகர்களும், சர்வ மதத் தலைவர்களும், சம்மாந்துறை பள்ளிவாசல்கள் நம்பிக்கையாளர்களும் கலந்து கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :