சம்மாந்துறை பெரிய பள்ளிவாயல் நிருவாக சபையினரின் ஏற்பாட்டில் மறுமை நாளின் அடையாளங்கள் என்னும் தலைப்பில் இன்று (2013.04.13) மௌலவி ஏ.ஏ அலி அஹமட் (ரஷாதி) அவர்களினால் விஷேட பயான் நிகழ்ச்சி மஹரிப் தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இன் நிகழ்ச்சியின் தொடர் இன்ஷா அல்லாஹ் நாளையும் இடம்பெற உள்ளது.
.jpg)
0 comments :
Post a Comment