(கல்முனை நிருபர்)
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சாய்ந்தமருதில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட நான்கு வீதிகள் அண்மையில் திறந்து
வைக்கப்பட்டன.
கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் வீதிக்கான
நாடாவினை வெட்டி வீதியினை திறந்து வைப்பதனையும் அருகில் பாராளுமன்ற உறுப்பினர்
எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் உள்ளிட்ட உயரதிகாரிகளையும் காணலாம்.



0 comments :
Post a Comment