தயவு செய்து தூசி கண்ணில் பட்டால் உங்கள் கண்களை நன்றாக தூய நீரால் கழுவவும்- இல்லையே விபரீதம் படம் உள்ளே பாருங்கள்.

வீதியில் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது ஒரு பையனுக்கு கண்ணில் தூசிவிழுந்தது, அதை அவன் கசக்கி விட்டு சென்று விட்டான். 

பின்னர் சிறிது நேரம் கழித்து கண் தக்காளிப்பழம் போல் சிவந்தது.

 ஓரிரு நாட்களில் கண் சிவந்து புடைத்தது. அதன் பின்னரே மருத்துவரிடம் காட்டிருக்கிறான் அந்த பையன் அப்போது மருத்துவர் பரிசோதித்து பார்த்த போது தூசியில் புழுவின் முட்டை கண்ணில் சென்று இருக்கிறது அது படிப்படியாக அது பெரிதாகிய படியாலே அவனின் கண் சிவந்து வீங்கி இருக்கிறது. 

பின்னர் சத்திரசிகிச்சை மூலம் அந்த புழுவினை அகற்றி இருக்கிறார்கள்.

இது நீங்கள் பார்த்த படமாக இருந்தாலும் ஏனையோருக்கும் தெரியப்படுத்தவே இக்கருத்தும் படமும் பகிரப்படுகிறது பிடித்திருந்தால் கீழே உள்ள பேஸ் புக்கில் ஒரு லைக் பன்னி விடவும் நன்றி.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :