(தெல்தோட்டையிலிருந்து ஜெஸீம்)
அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா - தெல்தோட்டைக் கிளை, பல்லின சமூகத்திற்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக பல ஆக்கபுர்வமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றது.
அந்தவகையில் அண்மையில் நவனெலிய விகாரையின் தலைமைப் பிக்கு ஒருவரின் சத்திரச்சிகிச்சைக்காக தெல்தோட்டைப் பிரதேச முஸ்லிம்களின் உதவியோடு சுமார் 60,000 ரூபாய் அன்பளிப்புச் செய்ததை குறிப்பிட்டுக் கூற முடியும். JM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment