இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா பயணித்த 97 பேர் ஒலுவில் கடற்படையினரால் கைது.


பொத்துவில் கோமாரி கடல் வழி ஊடாக சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாக்கு செல்வதற்க்காக படகில் பயணித்த இலங்கையைச்சேர்ந்த 97 பேரை ஒலுவில் துறைமுக கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்து ஒலுவில் துறைமுகத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :