22 ஆண்டுகளுக்கு பிறகு ஈராக் எயார் வேஸ் விமானம் குவைத் விமான நிலையத்தில்!



குவைத் சிட்டி:ஈராக் ஏர்வேஸ் 22 ஆண்டுகளுக்கு பிறகு குவைத்திற்கு நேரடியாக விமான சேவையை துவக்கியுள்ளது. நேற்று முதன் முதலாக குவைத் விமான தளத்தில் இறங்கிய ஈராக் விமானத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹோசியார் ஸெபரியும் இருந்தார்.

1990ஆம் ஆண்டு குவைத்தை ஈராக் ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையேயான விமான சேவை ரத்தானது.
 மகிழ்ச்சியான சூழலில் முதல் விமானம் குவைத்தில் இறங்கியதாக ஈராக் ஏர்வேஸின் ஜெனரல் மேனேஜர் மாஜித் அல் அமீரி தெரிவித்தார். 
இரு நாடுகள் இடையேயான பொருளாதார, விஞ்ஞான, சுற்றுலா துறைகளில் உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக விமான சேவை துவக்கப்பட்டுள்ளது. 
வாரத்தில் 3 சர்வீஸ்கள் நடத்தப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :