(எஸ்.எம்.அறூஸ், ஏ.எல்.றமீஸ்)
அட்டாளைச்சேனை கோணாவத்தை கல்லோயா (கொட்டு) பாலத்தில் இன்று காலை கனரக கெண்டர் வாகனம் பயனம் செய்ததால் அப்பாலம் இடிந்து வாகனம் அதில் சிக்கிக்கொண்டது. ஸ்தலத்துக்கு விஜயம் செய்த பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஐ.ஏ.முனாஃப், எஸ்.எல்.முனாஸ் ஆகியோர் வாகனத்தை (கெண்டரை) மீட்பதற்கான துரித நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment