சவூதி அரேபிய இளவரசி ஆதிலாவின் செயலாளரும் சட்ட ஆலோசகருமான யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் றாஸிட் நேற்று ஏறாவூர் புன்னைக்குடா அப்துல் மஜீத் ஹாஜியார் மாவத்தைக்கு விஜயம் செய்து அங்கு மஸ்ஜிதுல் ஸைனப் புதிய பள்ளிவாசலுக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார். கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ். அப்துல் றவூப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா உட்பட ஊர்மக்கள் பலரும் கலந்து கொண்டனர். அங்கு சவூதி அரேபிய இளவர இதேவேளை, ஏறாவூருக்கு வருகை தந்த சவூதி அரேபிய இளவரசியின் சட்ட ஆலோசகரும் செயலாளருமான யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் றாஸிட் புன்னைக்குடா அப்துல் மஜீத் ஹாஜியார் மாவத்தையில் மக்கள் வாழும் குடிசைகளையும் அவர்களது வாழ்க்கை நிலைமைகளையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபிய இளவரசி ஆதிலாவின் செயலாளரினால் ஏறாவூரில் புதிய பள்ளிவாசலுக்கு அடிக்கல்.
சவூதி அரேபிய இளவரசி ஆதிலாவின் செயலாளரும் சட்ட ஆலோசகருமான யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் றாஸிட் நேற்று ஏறாவூர் புன்னைக்குடா அப்துல் மஜீத் ஹாஜியார் மாவத்தைக்கு விஜயம் செய்து அங்கு மஸ்ஜிதுல் ஸைனப் புதிய பள்ளிவாசலுக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார். கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ். அப்துல் றவூப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா உட்பட ஊர்மக்கள் பலரும் கலந்து கொண்டனர். அங்கு சவூதி அரேபிய இளவர இதேவேளை, ஏறாவூருக்கு வருகை தந்த சவூதி அரேபிய இளவரசியின் சட்ட ஆலோசகரும் செயலாளருமான யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் றாஸிட் புன்னைக்குடா அப்துல் மஜீத் ஹாஜியார் மாவத்தையில் மக்கள் வாழும் குடிசைகளையும் அவர்களது வாழ்க்கை நிலைமைகளையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment