அம்பாறை மாவட்டத்திலுள்ள நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை மாணவிகள் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தனர்.
இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காஸிம் அவர்களின் ஒருங்கிணைப்புடன் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
0 comments :
Post a Comment