இந்த மண்ணில் இரண்டாம் தர மக்களாக இஸ்லாமியர்கள் நடத்த பட வேண்டும் என்று பகிரங்கமா அறிவிப்பு செய்து அதை பரப்புரையும் செய்தவர்கள் வீர் சாவர்கர், கோல்வால்கர் உள்ளிட்ட ஹிந்து துவ விரும்பிகள் . இதை நிறைவேற்ற இந்தியா முழுவதும் மறைமுகமான அரசியல் நகர்வுகளை மதவாத அமைப்புகள் மேற்க்கொண்டு வருகின்றார்கள் என்பதை நாடு முழுவதும் நடக்கும் நிகழ்வுகள் நமக்கு உணர்த்திக்கொண்டு தான் இருக்கின்றது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments :
Post a Comment