பாகிஸ்தான் பிரதமர் ரஜா பர்வீஸ் அஷ்ரபை உடனடியாக கைது செய்யுமாறு அந் நாட்டின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மின்சக்தித்திட்டங்கள் தொடர்பில் லஞ்சம் பெற்றமை , தொலைகாட்சி அலைவரிசைகளின் அறிக்கைகள் மற்றும் அண்மைக்கால அரசியல் கொந்தளிப்பு நிலைமைகள் தொடர்பிலேயே இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாக்கிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் இராணுவ பின்புல அரசை பதவி விலகக் கோரி பொதுமக்கள் ஆர்பாட்டமொன்றினை மேற்கொண்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment