அக்கரைப்பற்று கனிஷ்ட வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா..


-என்.சப்னாஸ்-

17.01.2013ம் திகதி தரம் 1 மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா அதிபர் எம்.எச்.ஏ.கபூர் தலைமையில் அதாஉல்லா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று  மாநகர மேயர் அதாஉல்லா அஹமட் ஸகி விஷேட அதிதிகளாக பதில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.சகாப்தீன்இ மாநகர சபை உறுப்பினர்கள் எஸ்.எம்.சபீஸ்இ சாமஸ்ரீ தேசமானி என்.எம். நஜிமுத்தீன் ஜே.பி எச்.சி.எம்.இப்றாகீம், ஏ.எல்.சரீப் மௌலவி, எம்.ஐ.சேகு இப்றாகீம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.இதில் ஏடு தொடங்கி வைக்கும் நிகழ்வினையும் தரம் 1 மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் இனிப்பு பண்டங்கள் வழங்கிவைத்தனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :