AD:சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளில் சித்தியடையாதவர்களுக்கும் பட்டம் பெற்றுக் கொடுக்கும் முறையொன்றை இவ்வருடத்தில் இருந்து செயற்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் தேசிய நிகழ்வு திருகோணமலையில் நேற்று (18) இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சு, உயர் கல்வி அமைச்சு, இளைஞர் விவகார அமைச்சு என்பன கலந்தாலோசித்து ஒன்றிணைந்த செயற்திட்டம் ஒன்றை தயாரித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

0 comments :
Post a Comment