பாலமுனை ஹில்ஃப் சமூக சேவை மன்றத்தின் ஆங்கில பாலர் பாடசாலை மாணவர்களின் விடுகை விழா நிகழ்வும் பரிசளிப்பு வைபவமும் 22-12-2012 பாலமுனை இப்னு ஸீனா வித்தியாலய அஷ்ரப் ஞாபகார்த்த ஆராதனை மன்டபத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேய்க். ஏ.எல் முகம்மட் ஹாசீம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
படத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் சிறார்களின் கலை நிகழ்வுகள்,
வலயக்கல்விப்பணிப்பாளர் அவர்களினால் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்
பிரியாவிடை பெறும் மாணவர்கள் மற்றும் ஏனைய அதிதிகளான அதிபர். கே.எல்.உபைத்துல்லாஹ், கலாபூசனம் ஐ.பீ.ஆதம், வங்கி உத்தியோகத்தர் எம்.ஏ.சதாத், மன்றத்தின் தலைவர் ஜே.எம்.றிஸ்வான் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
...
0 comments :
Post a Comment