வாகன விபத்தில் இளம் பெண் ஊடகவியலாளர் பலி


கொழும்பு – ரொஸ்மிட் பிளேசில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
22 வயதுடைய அமிலா மென்டிஸ் ஜயசிங்க என்ற இளம் ஊடகவியலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தமது அலுவலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இன்று (25) காலை 10 மணியளவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
லொறியின் சாரதி தனது வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் லொறி இவரை மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :