முன்னாள் இந்தியப் பிரதமர் காலமானார்!

Share on
முன்னாள் இந்தியப் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் டெல்லியில் இன்று (30) மாலை காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவர் தனது 92 வயதில் உயிரிழந்துள்ளார்.

ஐ.கே. குஜ்ரால் 1997-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 1998 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தியாவின் 12-வது பிரதமராக பதவி வகித்தவர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :