தயவு
செய்து தங்கள் வீடுகளில் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தங்கள் குழந்தைகள் விடயத்தில்
கவனமாக இருக்கவும். உங்கள் வாகணங்களை நீங்கள் பின்னால் திருப்பும் போது உங்கள்
குழந்தைகள் வாகணத்தின் பின் பக்கம் விளையாடிக் கொண்டிருக்கலாம் நீங்கள்
அறியாதவாறு.
ஆகவே தயவு செய்து உங்கள் வாகணத்தை திருப்ப முன் சற்று சுற்று முற்றும் பார்த்து விட்டு திருப்பவும். இந்த வீடியோவை அவதானியுங்கள் இதில் இந்த பிஞ்சுக் குழந்தைக்கு... நடந்ததைப் போல் மற்றவர்களின் கவனயீனத்தால் ஏனைய குழந்தைகளுக்கும் நடைபெறலாம் அல்லவா....????

0 comments :
Post a Comment