ஆபிரிக்க நாடான சுவாசிலாந்தில் பாலியல் குற்றங்களை தடுக்கும் பொருட்டு பெண்கள் குட்டைப் பாவடை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஆடை அணிவதால் ஆண்களுக்கு சபலம் ஏற்பட்டு வல்லுறவு சம்பவங்கள் நிகழ்கின்றன. எனவே அவற்றை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பை மீறி குட்டை பாவாடை அணியும் பெண்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் நாட்டின் பாரம்பரிய விழாக்களின்போது நடைபெறும் நடன நிகழ்ச்சிகளில் குட்டை பாவாடை அணிய அனுமதி வழங்கி விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment