Share on
(ஏ.எல். ஜனூவர்)
நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரி மீண்டும் இன்று புதிய அதிபர் மாற்றத்துடன் திறந்து வைக்கப்பட்டது.
உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் கௌரவ ஏ.எல்.எம்.அதாஉல்லா(பா.உ) அவர்களின் அழைப்பின் பேரில் இளைஞர் விவகார ஊக்குவிப்பு அமைச்சர் டளஸ் அளகப்பெரும(பா.உ) அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

0 comments :
Post a Comment