Share on
காலி சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவருக்கு வழங்குவதற்காக ஹேரோயின் எடுத்துச் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கைதியை பார்வையிடுவதற்காகச் சென்றவேளை ஹெரோயின் எடுத்துச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 650 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
காலி பொலிஸாரினால் சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

0 comments :
Post a Comment