Share on
எந்த காரணத்தை கொண்டும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்
எந்த காரணத்தை கொண்டும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்
பெல்காமில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பின் கர்நாடக முதல்வர் ஷெட்டர் கூறுகையில் 'கர்நாடகத்திற்கே போதிய நீர் இல்லாததால் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை. காவிரி பாசன பகுதி எம்.பி.க்களுடன் பிரதமரை நாளை சந்திக்க முடிவு செய்துள்ளோம்' என்று கூறியுள்ளார்
வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் நேற்று ஆணையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment