அல்-ஹாபிழ்கள் கௌரவிப்பு.

Share on
புதிய காத்தான்குடி பதுரியா ஜூம்ஆ பள்ளிவாயல் நிர்வாக சபையினரால் நடாத்தப்பட்டு வரும் அல்-குா்ஆன் மனனப் பிரிவில் குறுகிய காலத்தினுல் கூடிய ஜுஸ்களை மனனம் செய்து முடித்த மாணவா்களுக்கும் ஏனைய மாணவா்களுக்கும் பரிசு வழங்கும் நிகழ்வு (03.12.2012 திங்கட்கிழமை) பள்ளிவாயலில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வுக்கு விசேட பேச்சாளராக அஷ்செய்ஹ்-எம்.றிஸ்வான்(மதனி)BA கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
. “ என்னதான் உலகக் கல்வியைக் கற்றாலும் மாணவா்களைப் பொருத்த மட்டில் அல்-குா்ஆன் கல்வியைக் கற்பதே உயா்ந்ததாகும். மாணவா்களுக்கு தன்னம்பிக்கை அவசியம்.

இஸ்லாமிய வரலாற்றில் இப்னு அப்பாஸ் (றலி) அவா்கள் 10 வது வயதில் அல்-குர்ஆனை மனனம் செய்து காட்டிய வரலாறு எமக்கு நல்ல உதாரனமாகும் என்று கூறினார்கள்”.

மேற்படி நிகழ்வுக்கு பல உலமாக்களும், ஜமாஅத்தார்களும் கலந்துகொண்டனர். அல்-குர்ஆனை மனனப் பிரிவில் திறமையைக் காட்டிய மாணவன் எம்.எப்.எம்.றிழா என்பவருக்கு விருது வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :