அட்டாளைச்சேனை ரூவிஷன் ஏற்பாட்டில் செயற்பாட்டுக் குழுவினரின் ஒன்று கூடல்

Share on

( எம்.ஐ.முஹம்மட் பைசல் )  
அட்டாளைச்சேனை ரூவிஷன் ஏற்பாட்டில் இடம்பெற்ற அம்பாறை, மொனறாகலை, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சமாதான செயற்பாட்டுக் குழுவினரின் ஒன்று கூடல் அண்மையில் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்லில் நடைபெற்றபோது சமாதானக் குழுவினரை பெச் அணிவித்து வரவேற்கப்படுவதையும், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா குத்து விளக்கேற்றி ஆரம்பித்து வைப்பதையும் அருகில் ரூவிஷன் அமைப்பின் தலைவர் உவைஸ் அப்துல் காதர், அம்பாறை மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல்.எம்.தௌபிக் மற்றும் பலர் நிற்பதையும், அம்பாறை மாவட்ட சமாதானக் குழுவினர் அதிதிகளுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட படத்தையும் படங்களில் காணலாம்.
(படங்கள்: எம்.ஐ.முஹம்மட் பைஷல்)


அப்படியே கீழே உள்ள பேஸ்புகில் ஒரு லைக் பண்ணி விடுங்க...

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :