மலையக ஆசிரியர் முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு..

நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-


டைபெறவுள்ள பொதுத்தேர்தலில் முற்போக்கு கூட்டணிக்கு மலையக ஆசிரியர் ஒன்றியம் ஆதரவு வழங்குவதாக இன்று அறிவித்துள்ளது.

டிக்கோயா, காசல்ரி விடுதியில் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ரவீந்திரன் உட்பட ஏனைய ஆசியர்கள் முன்னாள் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம், வேட்பாளர்களான எம்.உதயகுமார், ஆகியோருடனான சந்திப்பின்போதே தமது ஆதரவினை தெரிவித்தனர்

இதன் போது எதிர்காலத்தில் ஆசிரியர் சமுகத்தையும் உள்வாங்கியதான மலையக வீடமைப்பு, அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -