நடிகை த்ரிஷா HIV-ஆல் பாதிக்கப்பட்டு மரணம் - நடந்தது என்ன..?

ல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா அமைப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டவர் நடிகை த்ரிஷா. நேற்று அவர் படபிடிப்பு எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யபட்டது. இதனால் ஆத்திரமடைந்த் த்ரிஷா “ஜல்லிகட்டை தொடர்ந்து எதிர்ப்பேன்” என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டு ஏறுதழுவுதல். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நடந்து வரும் இந்த போட்டியை காளைகளை துன்புறுத்துவதாக கூறி பீட்டா அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர். மத்திய அரசு ஜல்லிகட்டுக்கு தடை விதித்தது. வீட்டில் குழந்தைகளோடு குழந்தைகளாக வளரும் காளைகளை துன்புறுத்துவதாக கூறி பீட்டா அமைப்பினரும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

ஜல்லிக்கட்டின் பாரம்பரியம் பற்றி தெரியாமலே பீட்டா அமைப்பின் பிரச்சாரத்தை கேட்டு சினிமா பிரபலங்கள் தனுஷ், த்ரிஷா, ஜல்லிகட்டுக்கு எதிராக பேட்டி அளித்தனர். த்ரிஷா தொடர்ந்து ஜல்லிகட்டுக்கு எதிராக பேசி வருகிறார்.

இந்நிலையில் நேற்று த்ரிஷா – ஆர்யா நடிக்கும் கர்ஜனை படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்றது. இதை அறிந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஏராளமானோர் அங்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். த்ரிஷா மன்னிப்பு கேட்கும் வரை ஓயமட்டோம் என்று ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். இதை கண்டு பயந்த த்ரிஷா கேரவனுக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்.

இந்நிலையில் அங்க வந்த போலீசார் படபிடிப்பை ரத்து செய்து எல்லோரையும் அனுப்பி வைத்தனர். படபிடிப்பு ரத்து, சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பு காரணமாக படபிடிப்பு ரத்து செய்யபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த த்ரிஷா தன் ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் “நான் தொடர்ந்து கடுமையாக ஜல்லிக்கட்டை எதிர்ப்பேன்.

பெண்களை தரக்குறைவாக பேசுவது தான் தமிழ் கலாச்சாரமா… கர்ஜனை படபிடிப்பில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடமிருந்து காப்பற்றிய படக்குழுவினருக்கு நன்றி” எனவும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இவர் PETA அமைப்பின் விளம்பர தூதராக இருப்பதால், ரசிகர்களே இவர் ஜல்லிக்கட்டிற்கு எதிரானவர் என்று நினைத்துவிட்டார்கள்.

இதை தொடர்ந்து மிகவும் மோசமான வார்த்தைகளாலும், மீம்ஸுகளாலும் த்ரிஷாவை தாக்கினார்கள். நேற்று ஒரு படிமேலே சென்று இவர் நடிக்கும் கர்ஜனை படப்பிடிப்பையே நிறுத்தினார்கள். நடிகை த்ரிஷா  HIV-ஆல் பாதிக்கப்பட்டு மரணம் எனவும் சமூக வலையத்தலங்களில் வதந்திகள் பரப்பட்டுள்ளன. பொறுமை இழந்த இவர் ‘பெண்களை மதிக்காமல் அவர்கள் குடும்பங்களையும் திட்டிக்கொண்டு, நீங்கள் தமிழன் என்று சொல்வதால் வெட்கப்பட வேண்டும்’ என்று கோபமாக டுவிட் செய்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -