1 பந்தில் 20 ரன்கள் - கிரிக்கெட்டின் உலக சாதனை (Video)

லக அளவில் எல்லாருடைய இதயத்திலும் கிரிக்கெட் என்றால் ஒரு வெறி! அதிலும் கிரிக்கெட்டில் தங்களுடைய அணி வெற்றி பெற்றால் மக்களுக்கிடையே சந்தோசத்துக்கு அளவே இல்லை!

கிரிக்கெட் விளையாட்டில் 6 பந்துகளுக்கு 36 ஓட்டம் என்பது தான் சாதனையாக இருந்தது. ஆனால், 1 பந்தில் 20 ஓட்டம் என்பது முடியாத காரியம். இங்கு உலக அளவில் நடக்கும் கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் ஒரு வீரர் இச்சாதனையை படைத்துள்ளார்.

இவ்விளையாட்டு சர்வதேச போட்டியாளர்களுக்கு அல்ல! இதில் விளையாடும் வீரர்கள் சர்வதேச போட்டிக்காக வாய்ப்புகள் அமைத்து கொள்ளும் வீரர்கள்! இவர்கள் இப்படி விளையாடும் போது நல்ல ஒரு எதிர்காலம் அமைந்திருப்பது தெரிந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -