ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் சட்டப் பணிப்பாளராக சி.எம். ஹலீம் (LLB) நியமனம்



பாறுக் ஷிஹான்-
ற்பிட்டிமுனை கிராமத்தின் கல்விக்கான கலங்கரை விளக்காக இலங்கும் அல்- கரீம் பவுண்டேஸன் அமைப்பின் பணிப்பாளர் சி.எம். ஹலீம் LL.B அவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண சட்டப் பணிப்பாளராக (Legal Director ) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நியமனமானது நற்பிட்டிமுனை கிராமத்துக்கு பெருமை சேர்ப்பதோடு, எதிர்கால கல்விப் புல பாராட்டுகளுக்கு உறுதுணையாகவும் அமையும் என மக்கள் பாராட்டுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :