கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கான சின்னஞ் சூட்டல்.அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவத் தலைவர்களுக்கான சின்னஞ்சூட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் அவர்களின் தலைமையில்(8) இடம்பெற்றது.

2024 ஆம் கல்வியாண்டிற்கான மாணவத் தலைவர்களை தெரிவு செய்யும் தகுதிகாண் காலத்தில் உரிய தகைமைகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கே இவ்வாறு சின்னங்கள் சூட்டப்பட்டன.

பாடசாலையின் ஒழுக்காற்று குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முதல் சின்னத்தை அதிபர் றிஸாத் சிரேஷ்ட மாணவத் தலைவருக்கு சூட்டியதுடன் பிரதி அதிபர்கள், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள் ஏனைய மாணவத் தலைவர்களுக்கு சின்னங்களைச் சூட்டினார்கள்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :