யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரி10 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உதைபந்தாட்டத்தில் தேசிய ரீதியில் சம்பியனானது



அஸ்ஹர் இப்றாஹிம்-
லங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனம் தேசிய ரீதியில் 10 வயதிற்குட்பட்ட. மாணவர்களுக்கு கொழும்பு குதிரைப் பந்தய திடலில் நடாத்திய உதைபந்தாட்டப்போட்டியில் யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரி (புனித பத்திரிசியார்) குழு நிலையில் சம்பியனானது.

இப்போட்டியின் முதலாவது ஆட்டத்தில் இரத்தினபுரி வித்யா ராஜா மத்திய கல்லூரியை 4:0 என்ற கோல் கணக்கிலும், இரண்டாவது போட்டியில் வென்னப்புவ புனித ஜோன் போல் கல்லூரியை 02 : 00. என்ற கோல்கணக்கிலும், மூன்றாவது போட்டியில் கம்பகா லைசியம் சர்வதேச கல்லூரியை 01:00 என்ற கோல் கணக்கிலும் தோற்கடித்து வெற்றி பெற்று குழுநிலையில் சம்பியனானது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :