கொத்தொட்டுவையில் கர்ப்பினித் தாய்மார்களுக்காக புதுவருட விளையாட்டு, அழகு ராணிப் போட்டிகள்!அஷ்ரப் ஏ சமத்-
கொத்தொட்டுவையில் உள்ள மருத்துவ அலுவலகத்தின் குடும்ப நல தாதிகள் மற்றும் பொதுச் சுகாதார அதிகாரிகளின் ஏற்பாட்டில் இப்பிரதேசவாழ் கர்ப்பினித் தாய்மார்களுக்காக புதுவருட விளையாட்டு, அழகு ராணிப் போட்டிகள் முதற்தடமையாக நேற்று கொத்தொட்டுவையில் உள்ள பிரதேச மருத்துவ மனையில் நடைபெற்றது
.
இந் நிகழ்வில் சிங்கள முஸ்லிம் கர்ப்பவதிகள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
குடும்பநல தாதிகளான சபோதினி, கெட்டியாரச்சி, நிசாரா,நந்தமாலி நவரத்தின ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர் அத்துடன் அவுருது குமாரி அழகுரானி கர்ப்பினிப் பெண்கள் தெரிவில் சுலோச்சனா , அக்கீல் மற்று அம்னார ஆகியோர்களும் தெரிபு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :