திருகோணமலை மூதூர் கதிரேசன் வித்தியாலய மேற்கத்திய இசைக்குழுவினருக்கு இசைக்கருவிகள் வழங்கும் நிகழ்வு



திருகோணமலை மூதூர் கதிரேசன் வித்தியாலய மேற்கத்திய இசைக்குழுவினருக்கு இசைக்கருவிகள் வழங்கும் நிகழ்வு கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திரு.சிவநேசதுரை சந்திரகாந்தன் சார்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் திருநாவுக்கரசு அவர்களால் இன்று 25-03-2024 நடைபெற்றது. மூதூர் கதிரேசன் கல்லூரி அதிபர் மற்றும் மாணவர்கள் இராஜாங்க அமைச்சர் திரு.சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க அவரது தனிப்பட்ட நிதியொதுக்கீட்டில் இந்த இசைக்கருவிகள் வழங்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :