அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக அட்டாளைச்சேனை பிரதேச செயலக முன்னாள் செயலாளர் எம்.ஏ.சி.அகமட் ஸாபீர் (19) செவ்வாய்க்கிழமை கடமையேற்றுள்ளார்.
இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Reviewed by
impordnewss
on
3/19/2024 01:42:00 PM
Rating:
5
0 comments :
Post a Comment