காரைதீவு ஸ்ரீ சிவன் ஆலயத்தில் மஹா சிவராத்திரி விழா



எம்.எம்.றம்ஸீன்-
காரைதீவு பிரதேச செயலகமும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் காரைதீவு ஸ்ரீ சிவன் ஆலயத்துடன் இணைந்து நடாத்திய மஹா சிவராத்திரி விழா கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்து சமுத்திர நீர் எடுத்தலிலும் சிவ அபிஷேகமும் நிகழ்வுகளிலும் பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :