கொழும்பு சாஹிராக் கல்லுாாியின் பழைய மாணவர்கள் 2009ஆம் குழுவின் 15வருட பூர்த்தி முன்னிட்டு பாடசாலை உபகரணங்கள்



அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு சாஹிராக் கல்லுாாியின் பழைய மாணவர்கள் 2009ஆம் குழுவின் 15வருட பூர்த்தி முன்னிட்டு குழுவின் அனுசரனையில் ஊவா மாகாணத்தில் பின்தங்கிய பிரதேசத்தில் தேசத்திற்கு கல்வி திட்டத்தின் கீழ் சரஸ்வதி வித்தியாலயத்திற்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை இக்குழுவின் தலைவர் கல்லுாாி ஆசிரியையிடம் கையளித்தனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :