பாலமுனை ஹில்ப் சமூக சேவை மன்றத்தினரால் கதிரைகள் அன்பளிப்புஎம்.எம்.ஜெஸ்மின்-
லங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாலமுனை ஹில்ப் சமூக சேவை மன்றத்தினால் நடாத்தப்பட்டு வருகின்ற அதிக மாணவர்களைக் கொண்ட Hillf English house pre school நிருவாகத்தினர் பாலமுனை 91's Better Guidance அமைப்பிடம் மாணவர்களுக்கான கதிரைகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க அமைப்பின் நிருவாகத்தினர் மாணவர்களுக்கான கதிரைகளை Hillf English house pre school நிருவாகத்தினரிடம் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் அதன் அமைப்பின் நிருவாகத்தினர் ,Hillf English house pre school நிருவாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :