மன்னார் முசலி தொடக்கம் அளக்கட்டு வரையிலான பாதை கார்பட் இடும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.அஸ்ஹர் இப்றாஹிம்-
ரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் வேண்டுகோளின் பேரில் மன்னார் முசலி, பொற்கேணி தொடக்கம் அளக்கட்டு வரையான 3 கிலோ மீற்றர் கார்பட் பாதை அமைக்கும் வேலைத்திட்டம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் குறித்த இடத்திற்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் நிலமைகளைப் பார்வையிட்டார்.

இராஜாங்க அமைச்சருடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் , உத்தியோஸ்தர்கள் மற்றும் பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர்.

குறித்த வீதியானது ஒரு சில வாரங்களில் உத்தியோபூர்வமாக மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :