வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவு வழங்கும்அஸ்ஹர் இப்றாஹிம்-
றாவூர் பற்று பிரதேச சபை செயலாளரின் வழிகாட்டலின் கீழ் செங்கலடி வர்த்தக சங்கம் மற்றும் சனசமூக நிலையங்கள் இணைந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏறாவூர் பற்று பிரதேச மக்களுக்காக
செங்கலடி,பழையவூர்,சேனைகுடியிருப்பு,ரமேஸ்புரம்,ஜயன்கேணி,மிச்நகர்,மீராகேணி,ஹிஸ்புல்லா நகர் ,தாமரை கேணி தக்வா பள்ளி வீதி,மயிலம்பாவெளி,விபுலானந்தபுரம் ,ஆறுமுகத்தான்குடியிருப்பு கொம்மாதுறை,சித்தாண்டி போன்ற இடங்களில் சமைத்த உணவுகளை வழங்கும் நடவடிக்கையில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் , ஊழியர்கள் மற்றும் சனசமூக நிலைய உத்தியோஸ்தர் செயற்பட்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :