திருகோணமலையில் ஊடகவியலாளர்களுக்கான ஒன்று கூடல்



ஹஸ்பர் ஏ.எச்-
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஒன்று கூடல் வைபவம் ஒன்று (21)திருகோணமலை சர்வோதய மண்டபத்தில் இடம் பெற்றது.
இதனை அகம் மனிதாபிமான வளநிலையம் (AHRC)ஏற்பாடு செய்திருந்தது.இக்கட்டான கால சூழ் நிலையில் பணியாற்றிய சிரேஷ்ட ஊடகர்களின் அனுபவப் பகிர்வும் இதன் போது இடம் பெற்றதுடன் கடந்த யுத்த கால கட்டத்தில் திறம்பட பணியாற்றிய ஊடகவியலாளர்களின் பணி பற்றியும் பாராட்டப்பட்டு பேசப்பட்டது. ஊடகவியலாளர்களுக்கான 2024ம் ஆண்டுக்கான நாட்காட்டியும் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் அகம் மனிதாபிமான வளநிலையத்தின் இணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா உட்பட சுமார் 30க்கும் உட்பட்ட பிரதேச ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :